இன்னைக்கு Ward Posting.
"நான் இருந்தது மாதிரி என் மாணவர்கள் இருக்கக்கூடாது. Wardக்குள்ள அவங்க ஷூ போட்டிருக்கணும், Coat போட்டிருக்கணும், சிரிச்சு பேசக்கூடாது, Disciplinedஆ இருக்கணும். அதனால, பாடத்தோட அவங்களுக்கு Disciplineஐயும் சொல்லிக்கொடுக்கணும்"னு நினைச்சுகிட்டே Pediatrics Wardகுள்ள நுழஞ்சேன்.
Third Year MBBS மாணவர்கள் 7 பேர் இருந்தாங்க.
நினைச்ச மாதிரியே ஒருத்தன் ஷூ போடல. Plan பண்ண மாதிரியே, நானும் Roughஆ முகத்த வெச்சுகிட்டு, "ஷூ போடாம யாரும் Wardகுள்ள வரக்கூடாது. ரூமுக்கு போய் ஷூ போட்டுட்டு வா"னு கோவமா சொன்னேன். அவனும் உடனே போயிட்டான். ஒருத்தன திருத்துன சந்தோஷத்துல வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன்.
ஆச்சு 30 நிமிஷம்.
அவன் வரல.
40 நிமிஷம்.
ம்ம்ம்ஹூம். வரல.
பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன்.
1 மணி நேரமாகியும் அவன் வரல.
"Hostel பக்கத்துல தான இருக்கு, அந்த பையன் ஏன் இன்னும் வரல?"னு கேட்டேன்.
"சார்... அவன் Day scholar சார்"னு பதில்.
"என்னது day Scholarஆ?"
ஐயையோ…வீட்லயிருந்து வரவனா….இப்ப வீட்டுக்கு போனா இனி திரும்ப வர மாட்டானே.சின்சியரா வார்டுக்கு வந்தவன நான் தான் வீட்டுக்கு அனுப்பிட்டேனா ?
வகுப்ப தொடர்ந்தேன்.
3 மாச குழந்தைக்கு சளிப்பிடிச்சிருக்குனு Bedல படுக்க வெச்சிருந்தாங்க.
"இந்த குழந்தைக்கு pneumonia இருக்கா இல்லையானு எப்படி கண்டுபிடிப்பீங்க?"
"Respiratory Rate count பண்ணணும் சார்"னு ஒரு மாணவி பதில் சொன்னார்.
"Correct….. Good…. எல்லாரும் குழந்தையோட Respiratory Rate Count பண்ணுங்க"னு சொன்னேன்.
(1 நிமிஷத்துல குழந்தை எத்தன தடவ மூச்சு வாங்குதுனு கணக்கெடுக்கணும்.)
ஒருத்தன தவிர எல்லாரும் அவங்க அவங்க Watchஅ பார்த்துகிட்டே கணக்கெடுத்தாங்க. பதிலும் சொன்னாங்க.
"ஏம்பா நீ மட்டும் Count பண்ணல ?"
"சார்…வந்து"
"கைல தான் Watch கட்டியிருக்கியே. அப்புறம் என்ன பிரச்சன ?"
"சார் வாட்ச் இருக்கு….ஆனா…"
"Watch தான் இருக்குல.அப்புறம் ஏன் Count பண்ணல"னு கோவமா கேட்டேன்.
"சார் என வாட்சுல பெரிய முள் இல்ல சார்"நு அவனோட வாட்ச காட்டுனான்.
எல்லாரும் சிரிச்சுட்டாங்க. நானும் வந்த சிரிப்ப அடக்கிட்டே, "இது வார்ட்டு. சிரிக்கக்கூடாது"னு கோபமா சொல்லிட்டு, வகுப்ப தொடர்ந்தேன்.
இந்த 3மாச குழந்த ஆம்பளப்புள்ள.
அவன் ஜட்டி வேற போடல.
சுத்தி நாங்க நின்னுகிட்டிருந்தோம்.
அவன் அம்மாவும் நின்னுகிட்டிருந்தாங்க.
எதிர்பார்க்கவேயில்ல. அவன் சர்ர்ர்ர்ர்ர்னு விட்டடிச்சுட்டான்.
ராக்கெட் குண்டு கீழயிருந்து வானத்த நோக்கி மேல போய், திரும்ப நிலத்துக்கு வந்து எதிரிநாட்டு மேல விழுமே, அதே மாதிரி, இவன் விட்டதும் கீழயிருந்து மேல போய் திரும்ப கீழ வந்து அவன் படுத்திருந்த மெத்தைய ஈரமாக்கிடுச்சு. நிறைய ஸ்டாக் வெச்சிருந்தான் போல. திறந்த பைப்ப ரொம்ப நேரம் மூடவேயில்ல. இந்த வான வேடிக்கைய பார்த்ததும் எல்லா பசங்களும் சிரிச்சுட்டாங்க. நானும் தான்.
feeling என்னோட முதல் ஆப்பரேஷனே ஃப்ளாப் ஆயிடுச்சா ?