"தமிழ்நாட்டுக்கு உடனடியா காவிரி நீர் திறந்துவிடணும்"னு திமுக தலைவர் தந்தி அனுப்பினார். ஒன்னும் ஆகல.

கொஞ்ச வருஷம் கழிச்சு இதே தந்திய அம்மா அனுப்புனாங்க. ஒன்னும் ஆகல. 

தலைவர் மறுபடியும் அனுப்பினார். ஒன்னும் ஆகல. 

கடுப்பான பிஎஸ்என்எல், தந்தி சேவைய ஒட்டுமொத்தமா நிறுத்தப்போறதா அறிவிச்சிட்டாங்க.