**************************************** *
குக்கர் விசிலைக்கூட
சரியாக எண்ணியது கிடையாது.
இந்த மாதம் மட்டும்,
அந்த ப்ரவுன் சுடிதாரை
ஆறு முறை அணிந்திருந்தாய்.
****************************************
குக்கர் விசிலைக்கூட
சரியாக எண்ணியது கிடையாது.
இந்த மாதம் மட்டும்,
அந்த ப்ரவுன் சுடிதாரை
ஆறு முறை அணிந்திருந்தாய்.
****************************************