Presence of Mindஐ சோதிக்க நேர்முகத்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி :-
உங்க பைக்ல சீனியர் கூட விசேஷத்துக்கு போறீங்க. அங்க உங்க Girl friendம் வந்திடுறாங்க. கிளம்புறப்போ திடீர்னு மழை. நண்பர்கள் உங்களுக்கு ஒரு கார் கொடுக்குறாங்க. என்ன பண்வீங்க?
கரடி மாதிரி குறுக்க இருக்குற சீனியர என்ன செய்ய ?
ரொம்ப யோசிக்காதீங்க. பைக்க சீனியர்கிட்ட கொடுத்திட்டு Girlfriendஐ பத்திரமா கார்ல கொண்டுபோய்விடணும். சீனியரு கொட்டுற மழையில் பைக்ல நனைஞ்சுகிட்டே வீடு போய் சேர்ந்துடுவான்.
# மழையிலே நனைஞ்ச சீனியர் கரடிக்கு இப்போ ஜலதோஷம். லொக்குலொக்குனு இருமிகிட்டே தான் கரடி இந்த ஸ்டேட்ஸ டைப்படிச்சிருக்கு.