"கள்ளு இயற்கை டானிக் பாஸ். தமிழ்ப் பாரம்பரியம். natural product எதுவுமே உடலுக்கு கெடுதி இல்லை”

"அப்படியா சார். அரளி விதையும் natural product தான். நிறைய அரைச்சு சாப்பிடுங்க. உடலுக்கு குளுகுளுனு இருக்கும்."