"அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்”
தனிப்பட்ட விஷயத்துக்காக அதிகாரிகளோடு திருப்பதிக்கு போகத்தெரிந்த உங்களுக்கு, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமைச்சர்களை, அதிகாரிகளை அங்கு அனுப்பாதது ஏன் ?
நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
நடவடிக்கை எடுத்தா ஆந்திராவை சேர்ந்த தமிழக கவர்னர் கோபித்துக்கொள்வாரா ?
மொட்டை உங்களுக்கு நாமம் எங்களுக்கா ?
- பாலாஜி
