# கடந்த மே மாதம். டெல்லி. என் ஹாஸ்டல் அறை.
9 மாத கர்ப்பினியான தங்கையும், நானும்.
"எப்படா கொழந்த பொறக்கும்"
"எப்ப வேணாலும் பொறக்கும்"
"அதான் எப்போ?"
"வலி வந்ததும் தான் சொல்லமுடியும்"
"அதான் எனக்கே தெரியுமே. எப்ப வலி வரும்னு சொல்லு ?"
" Exactஆ சொல்ல முடியாது"
"இதுகூட சொல்லத் தெரியல. உன்ன MBBS படிக்க வெச்சதே waste டா"
"??????"
________________________________________ _________
# இன்னைக்கு. நெய்வேலி வீடு.
அப்பாவுக்கு BP பார்த்தேன்.
அவர் கையில் BP cuffஐ கட்டிவிட்டு, அதுக்கு உள்ள stethoscope வெச்சு, காதுல கேக்கப்போகும் சத்ததிற்காக உன்னிப்பா கவனிச்சுக்கிட்டிருந்தேன்.
பக்கத்துல உட்கார்ந்திருந்த தங்கை, குபுக்குனு சிரிச்சுட்டு அடித்த comment:
"படிச்சு முடிச்சு 5வருஷம் ஆகுது. இன்னமும் யோசிக்குறியாடா?"
9 மாத கர்ப்பினியான தங்கையும், நானும்.
"எப்படா கொழந்த பொறக்கும்"
"எப்ப வேணாலும் பொறக்கும்"
"அதான் எப்போ?"
"வலி வந்ததும் தான் சொல்லமுடியும்"
"அதான் எனக்கே தெரியுமே. எப்ப வலி வரும்னு சொல்லு ?"
" Exactஆ சொல்ல முடியாது"
"இதுகூட சொல்லத் தெரியல. உன்ன MBBS படிக்க வெச்சதே waste டா"
"??????"
________________________________________