நாம : சார் என் ஸ்டேடஸ திருடி ஒருத்தன் அவன் பேஜ்ல போட்டிருக்கான்.
பேஸ்புக் போலிஸ்: நீ எந்த ஏரியா ?

நாம : கடலூர் சார்.
பேஸ்புக் போலிஸ்: இது மதுர. உங்க ஏரியா போலிஸ்கிட்ட கம்ப்ளைன் பண்ணு.

*********************************************



பேஸ்புக் போலிஸ்: ஆண்டிவைரஸ் போட்டுருக்கியா?
நாம : கொஞ்சம் டைம் கொடுங்க சார் வாங்கிடுறேன்.

பேஸ்புக் போலிஸ்: ஸ்ஸேஃப்டி இல்லாம ப்ரவுஸ் பண்ணியிருக்க.கோர்ட்டுக்கு போனா 300. இங்க வெட்டுனா 100. எப்படி வசதி ?