எல்லாரும் நாய்குட்டி ஃபோட்டோ போடுறாங்க.பொண்ணுங்களுக்கும் நாய்க்குட்டினா ரொம்ப பிடிக்குமாம்.சரி நாமளும் நாய் வளக்கலாம்னு அப்பாகிட்ட அடிக்கடி கேப்பேன்.
ஆனா அவரோட ஒரே பதில்: “இருக்குறதையே சமாளிக்க முடியல இன்னோன்னு எதுக்கு ?"
ஆனா அவரோட ஒரே பதில்: “இருக்குறதையே சமாளிக்க முடியல இன்னோன்னு எதுக்கு ?"