தடுப்போம் தடுப்போம் 
சிக்கன்குனியாவை தடுப்போம் !

ஒழிப்போம் ஒழிப்போம் 
லேடிஸ் கொசுக்களை ஒழிப்போம் !

- பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் குறும்புக்கார பயிற்சி மருத்துவர்கள் கிளப்பிவிட்ட ஸ்லோகன்.

(ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம் என்பதே நாங்கள் திட்டமிட்டிருந்த ஸ்லோகன்)