மேல்மருவத்தூர் : இந்த மகா வேள்வியில கலந்துகிட்டு, 'அம்மா'கிட்ட (அதாங்க இந்த fraud கிட்ட ) ஆசி வாங்கணும்னா 1 முதல்1.5 லட்சம் வரை கட்ட வேண்டும்....அதுக்கும் waiting listu,tocken systemமாம் ....
இவரு 30 வருசமா மக்களை ஏமாத்தி சம்பாதிச்சுட்டார் .சரி இவர் தான் கடவுள்னு வெச்சுக்குவோம் - இப்போ இவரோட மகனையும் சாமின்னு கும்பிடுராங்களே,அது எப்படி?அரசியல்வாதிக்கு மட்டும் தான் வாரிசா ?சாமிக்கும் வாரிசு உண்டுல்ல ...
ஒரு doubtu : இவர் தான் சித்தராச்சே...அப்புறம் ஏன் ஆஸ்பத்திரி, மெடிக்கல் காலேஜ் நடத்துறாரு ? எல்லா நோயாளியும் இவர் கிட்டயே குங்குமம் வாங்கிகிட்டு, சந்தோசமா வீட்டுக்கு போக வேண்டியது தானே? எதுக்கு மருந்து மாத்திரை எல்லாம்?
