நாளை +2 தேர்வு எழுதயிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். பதட்டமில்லாம எழுதுங்க.
"எம் புள்ள டாக்டருக்கு தான் படிக்கணும்"னு குறிக்கோளோட இருக்குற பெத்தவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன்:- நான் டாக்டரானதில், என் அப்பா அம்மாவுக்கு எந்த ஒரு (மருத்துவ) பலனும் ஏற்பட்டுவிடவில்லை.
"படிச்சா டாக்டருக்கு தான் படிப்பேன்"னு குறிக்கோளோட இருக்குற மாணவர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன் :- 'மக்களை நோயிலிருந்து காப்பதணும்'ற உங்க லட்சியம் உயர்வானது தான். ஆனா, 'டாக்டராகி, 30 வயச தாண்டியும், கல்யாணமாகாத ஒருத்தன் தான் இந்த பதிவு எழுதியிருக்கான்'றத மட்டும் மனசுல வெச்சுக்கோங்க.
- பாலாஜி