கிராமப்புற வகுப்பு -1
*****************
ஒரு ஓட்டு வீடு முன்பு, நானும் மருத்துவ மாணவிகளும்.
"இந்த வீட்டு கர்ப்பினிக்கு எந்த பழங்கள பரிந்த்துரைப்பீங்க ?"
"மாதுளம் பழம் சார்"
"ஆப்பிள் சார்"
"ஸ்ட்றா பெரி சார்"
"இந்த வீட்டு குடும்ப தலைவர் என்ன வேலை செய்றார் ?"
"கார்பெண்டர் சார்"
"அவருக்கு ஒரு நாள் வருமானம் என்ன தெரியுமா ?"
மாணவிகளுக்கு பதில் தெரியல.
"250- 300 ரூபா.அதுவும் சில நாள் வேலை இருக்காது.சரி.ஆப்பிள் என்ன விலை தெரியுமா ? மாதுளை என்ன விலை தெரியுமா ?"
பதில் வரவில்லை.
நானே தொடர்ந்தேன் ," ஆப்பிள் 160ரூ, மாதுளை 180 ரூ. நாள் கூலி 250 ரூ வாங்குறவர் எப்படி இவ்ளோ செலவு செஞ்சு பழம் வாங்க முடியும் ?"
"அப்ப என்ன பழம் வாங்க சொல்லணும் சார் ?"
"Seasonal fruits, locally available fruits தான் வாங்க சொல்லணும்.ஒவ்வொரு சீசனிலும் ஒரு பழம் விளையும்.அது தான் விலை குறைவா இருக்கும். இப்ப மாம்பழம் சீசன் முடிய போகுது.விலை கம்மி. 50 ரூ கிலோ. அத வாங்கி சாப்பிட்டா போதும்.எல்லா சத்தும் கிடைக்கும். தெருவுலயே கொய்யாவ விப்பாங்க.விலை ரொம்ப கம்மி. அத வாங்க பரிந்துரைக்கணும்"
"தேங்ஸ் சார்"
"இது மாதிரி practicalலா சொல்லிக்கொடுங்க சார்".
"அதுக்கு முதல்ல கட் அடிக்காம நீங்க கிராமத்துக்கு வரணும்"
சிரிப்பலை.