ஒருத்தர படுக்க வெச்சி, ஊரே சுத்தி நின்னு அழுதா, அது துக்க வீடு.
ஒருத்தன உக்கார வெச்சி, 6,7 பேர் சுத்தி நின்னு சிரிச்சா அது வைவா எக்சாம்.
# ரெண்டு இடத்துலயும், 'போயிட்டு வரேன்'னு சொல்லக்கூடாது.