கோடிக்கணக்கானவர்கள் தன்னை ப்ராத்திக்க வேண்டும் என்ற ஒரே சுயநல காரணத்திற்காக மனிதர்களை பூமியில் படைத்து, அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே பிரச்சனைகளையும் கொடுத்து, துயரக்கடலில் அவர்கள் தத்தளிப்பதைப்பார்த்து ரசிக்கும் ஆண்டவனின் செயல்; பிறந்து ஒரு வாரமேயான நாய்குட்டியை தண்ணீர்த்தொட்டியில் வீசியெறிந்து அது மூச்சுத்திணறுவதைப்பார்த்து ரசிக்கும் கொடூரமனம் படைத்த அரக்கனின் செயலுக்கு ஒப்பானது.