பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு.
ரயில்வே துறையில் அந்நிய முதலீடு.
மருத்துவத்துறையில் அந்நிய முதலீடு.
முன்பு கிழக்கிந்திய கம்பெனி உள்ளே வந்தது.
இப்பொழுது அகில உலக கம்பெனிகள் வருகின்றன.
வந்தாரை வாழ வைப்போம். நாம நாசமா போவோம்.
ரயில்வே துறையில் அந்நிய முதலீடு.
மருத்துவத்துறையில் அந்நிய முதலீடு.
முன்பு கிழக்கிந்திய கம்பெனி உள்ளே வந்தது.
இப்பொழுது அகில உலக கம்பெனிகள் வருகின்றன.
வந்தாரை வாழ வைப்போம். நாம நாசமா போவோம்.