மூளை : அப்போ அடாவடி ஆட்சி நடத்துனாங்க. ஊழல் செஞ்சிருக்காங்க. நீதிமன்றம் தண்டனை கொடுத்திருக்கு. அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம். தப்பு செய்ய நினைக்குறவங்க இனி யோசிப்பாங்க.
மனசு : இப்ப அவங்க நல்ல அம்மா. மாறிட்டாங்க. திருந்திட்டாங்க. நல்லாட்சி செய்யுறாங்க. நல்ல நிர்வாகம். அம்மா உணவகம் மாதிரி நல்ல நல்ல திட்டம். பல துறையில் மாநிலம் முன்னிலை வகிக்குது. குடும்பம் இல்லை. நமக்காக உழைக்குறாங்க. 60 வயத தாண்டின சர்க்கரை நோயாளி. எப்பயோ செஞ்ச தப்புக்கு திருந்தி வாழுற அவங்கள ஜெயிலுக்குள்ளயா போடுறது ? அதுவும் கைதி நம்பர், தட்டு எல்லாம் கொடுத்திருக்காங்களாம். கஷ்டமாயிருக்கு.
# மூளைக்கும் மனசுக்கும் போர்