****************************************
என்னை நினைத்து
நேரத்தை வீணாக்க வேண்டாம்.
சரி, நேரம் பொன்னானது தான்.
தினம் தினம்
என் கனவில் வந்து
உன் நேரத்தை ஏன் வீணாக்குகிறாய்?
****************************************