"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தமென்றே நான் குடிப்பேன்”- ஜீன்ஸ் பாடல்.  உவ்வ்வே. அத குடிச்சா வாந்தி வயித்துப்போக்கு தான் வரும்.பொதுமக்கள் அனைவரும் காய்ச்சி ஆறவைத்த சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்

- பொதுநல அறிவிப்பு.