கொசுவ புடிச்சு slideல வெச்சியிருப்போம். அத microscope வழியா பாத்து record noteல வரையணும். இந்த பொண்ணு எப்படி வரஞ்சிருக்கு பாருங்க. cartoon networkல வர கொசு மாதிரியே கண்ணு. onida tv விளம்பரத்துல வர மாதிரியே கொம்பு. யப்பா. என்னா கற்ப்பன ? அதுவும் கொசுவுக்கு புருவம்  வரஞ்சிருக்கியே, நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளேயில்ல மா.


— feeling excited with students.