இருக்கும் இடத்திலேயே, 180 டிகிரி திரும்பி நின்று, திருவனந்தபுரம் இருக்கும் திசையை நோக்கி, இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேலே உயர்த்தி வைத்து இந்த மக்கள் முதல்வரை வணங்குவோம். மனதார பாராட்டுவோம். மீண்டும் 180 டிகிரி திரும்பி, சென்னை போயஸ் தோட்டம் மற்றும் கோபாலபுரம் இருக்கும் திசையை நோக்கி, தூ என துப்புவோம்.