ஃபைலேரியா நோய் தடுப்பு பற்றி, 62 வயது சீனியர் பேராசிரியர் வகுப்பெடுக்கிறார். 

1970களில், தான் பல மாநிலங்களுக்குச் சென்று Entomological Survey நடத்தியதையும், Mosquitoக்களை Catch செய்து Dissection செஞ்சதையும்,நோயை கட்டுப்படுத்தியதில் தனது பங்கு பற்றியும், அதற்காக மத்திய அரசு தன்னை பாராட்டி சான்றிதழ் வழங்கியதையும் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். 

முதல் பெஞ்சில் நான். ஆர்வமாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். பின்வரிசைகளில் 20 வயதே நிரம்பிய 130 மாணவர்கள்.

பின் வரிசை மாணவி அடித்த comment : "ஏய் நம்ம சாரு, ஊரு ஊரா போய் கொசு புடிச்சிருக்காரு பா"