இருட்டு திருட்டு
நெருப்பு வெறுப்பு
பாம்பு பொறாமை
பழிப்பு பேராசை
காமம் கோபம்
வலி விரக்தி
அழுகை கவலை
- இதுயெல்லாம் அந்தப்பக்கம்.
நான் மட்டும் இந்தப்பக்கம்.
எப்பொழுதும் உன் பக்கம்.
கவலைப்படாமல் வா.
கை பிடித்து வா.
அழைத்துச்செல்கிறேன்.
- பாலாஜி
நெருப்பு வெறுப்பு
பாம்பு பொறாமை
பழிப்பு பேராசை
காமம் கோபம்
வலி விரக்தி
அழுகை கவலை
- இதுயெல்லாம் அந்தப்பக்கம்.
நான் மட்டும் இந்தப்பக்கம்.
எப்பொழுதும் உன் பக்கம்.
கவலைப்படாமல் வா.
கை பிடித்து வா.
அழைத்துச்செல்கிறேன்.
- பாலாஜி