24 வருஷம் விளையாடி, 30000 ரன் அடிச்சு மக்கள சந்தோஷப்படுத்திய சச்சின் ஓய்வு பெற்றதும், எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டாங்க. முழுபக்க விளம்பரம் கொடுத்து நன்றி தெரிவிச்சாங்க.

30 வருஷம் அரசு மருத்துவமனையில் வேலை செஞ்சு, 30000 நோயாளிகளை குணப்படுத்திய மருத்துவர் ஓய்வு பெறும்பொழுது, முழுபக்க விளம்பரம் வேண்டாம், குறைந்தபட்சம் ஒரு பெட்டி செய்தியாகக் கூட வெளியிடுவதில்லையே, ஏன் ?