30 லட்சம் கொடுத்து MBBS சீட் வாங்குனான். 60 லட்சம் கொடுத்து MD சீட் வாங்குனான். இப்ப வரதட்சணையா 1 கோடி வாங்கிட்டான். லாபம் 10 லட்சம். குட் பிஸ்னஸ்.