110 கைதிகள்- கொள்ளையர்கள், கொலைகாரர்கள், குண்டு வைத்தவர்கள். இரும்பு கதவு அடைக்கப்படுது. நடுவுல ஒருத்தன். ஒரே ஒருத்தன். பேசுறான். 5 நிமிஷம் பேசுறான். யார் அவன் ? நிச்சயம் ஒரு பேச்சிலராகத்தான் இருக்க முடியும். 


#‎Prison_பயணம்‬