உயிரைப்பணயம் வைக்கிறோம், குண்டடிப்படுறோம்; வெயில்ல காய்ஞ்சி,பனியில உறைஞ்சி,மழை வெள்ளத்துல மிதந்து உங்களைக் காப்பாத்துறோம். இதைச்சொல்லிக்காட்டி, “வாக்காளப்பெருமக்களே,எங்கள ுக்கு ஓட்டு போடுங்க"னு என்னைக்காவது கெஞ்சிக்கேட்டிருக்கோமா?
#salute_to_Indian_Army
#salute_to_Indian_Army
