
இன்னைக்கு Revision exam. நான் supervisor. சபிக்கப்பட்ட வேல. wicket keeper மாதிரி கண்ணுல வெளக்கெண்ணைய
வெச்சுக்கிட்டு Exam hallல சுத்தி சுத்தி வரணும். ஒருத்தன் பேந்த பேந்த முழிச்சுகிட்டிருந்தான். நினைச்ச மாதிரியே Answer paperல எதுவுமே எழுதியில்ல.
ஆனா, Question paperல என்ன எழுதியிருக்கான் பாருங்க.
—