தந்தை - மகன் உரையாடல்*****************************
"டேய் அங்குட்டு என்னடா பண்ற ?"
“ம்"
(மகன் அருகில் சென்று) "கேக்குறேன்ல…தொழுவத்துல என்னடா பண்ற?"
"வேடிக்க பாக்குறேன் பா"
"மாட்டுத்தொழுவத்துல ஒருமணி நேரமா அப்படி என்னடா பாக்குற?"
"மாடு சாணி போடுமா போடாதானு வெயிட் பண்ரேன் பா"
“லூசுப்பயல்லே… அது போட்டா என்ன போடாட்டி என்ன…உள்ள போடா “
"இல்லா பா…ரொம்ப நேரமா வெயிட் பண்ரேன்"
(கோபமாய்) “அது அது நேரத்துக்கு போடும்…காலையில அள்ளிக்கலாம்…போய் படிக்குற வேலைய பாருடா”
“ “
“இப்ப போறியா இல்லையா ? போய் பொழப்ப பாருடா…எட்டாங்கிளாஸ் படிக்குற, கொஞ்சங்கூட அறிவு வளறல…”
“நீ மட்டும் என்னவாம் ?”
"நா என்னடா செஞ்சேன்?”
“நீயும் உன் ஃப்ரென்ஸ்சும் ஒரு மணி நேரமா கூடத்துல உக்காந்து 'ரஜினி பாலிடிக்சுக்கு வருவாரா மாட்டாரா’னு பேசுனீங்களே? அவரு இப்ப வந்தா என்ன ? வராட்டி என்ன ? மாட்டு இப்ப போட்டா என்ன? போடாட்டி என்ன ?
“??”
"போ ப்பா… மளிகக்கடைக்கு போய் தோரம்பருப்பு வாங்கி வா. அம்மா திட்டும்"