இன்று, பள்ளி மாணவர்களோடு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு நடைபயணம் சென்றேன்.
குறும்புக்கார மாணவர்கள் சிலர் எழுப்பிய கோஷம் :-
"ஒழிப்போம் ஒழிப்போம் . கிருஷ்ணமூர்த்தியை ஒழிப்போம்”
"கொட்டாதே கொட்டாதே. நடுமண்டையில் கொட்டாதே"