வீட்டுக்கு துறவி வருகிறார். தாகத்துக்கு தண்ணி கொடுக்கலாம்.திண்ணையில உக்கார வெச்சு சோறு போடலாம். பிச்சைப்பாத்திரத்துல காசு பணம் போடலாம், தவறேதுமில்லை. இது இந்து மதம். 

அதே துறவிய நடுவீட்டுக்கு வரவெச்சு, கொத்து சாவிய அவர்கிட்ட கொடுத்துட்டு, அவர் கால்ல விழுறதும் மத்தவங்களையும் அவர் கால்ல விழ கட்டாயப்படுத்துவதும் இந்துத்வா.