ஊசிப்பட்டாசு
அவளிடம் சொல்லுங்கள்
அவளுக்காக காத்திருக்கும்
அகல்விளக்கு திரியைத்தவிர
வேறெதையும் திரித்ததில்லை
திரித்துக் கூறியதுமில்லை
Newer Post
Older Post
Home