
என் தங்கை குழந்தையை பார்க்க வரும் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !
பாப்பாவுக்கு ஏற்கனவே நிறைய பேர் புது துணி வாங்கி கொடுத்துட்டாங்க. அதனால,நீங்க வரப்போ, ஆப்பிள், சாத்துக்குடி, மாம்பழம் போன்ற சத்தான பழங்களை மட்டும் வாங்கி வருமாறு பணிவோடு கேட்டுகுறேன்.
# ஏன்னா,குழந்தைய பொறுப்பா பார்த்துக்குற மாமா, இப்போ கொஞ்சம் வீக்கா இருக்கிறாராம். அவர் ஆரோக்கியமும் முக்கியமில்லையா.