அதிர்ச்சியான சம்பவம் : 30 வயது தமிழக மருத்துவர் மாரடைப்பில் மரணம். 
காரணம் ? புகைப்பழக்கம்.
குடும்பத்திற்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் புகைபிடிக்கும் காட்சிகளை தடை செய்வதால், மக்களிடம் இந்த தீய பழக்கம் பெருமளவு குறைந்துவிடும் என பல நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. 

ஆயினும், இந்தியாவில் இந்த தடையை செயல்படுத்த முடியாததற்கு என்ன காரணம் ? சினிமாக்காரர்களின் ஆதிக்கம் தானே காரணம் ? கோடிக்கணக்கான மக்களின் உயிரை விட ஒரு சில சினிமாக்காரர்களின் நலன் முக்கியமாகிவிட்டதா ?

பாலாஜி.