ஊசிப்பட்டாசு
"எதிர்காலத்தில், பிள்ளைகள் மூட்டை தூக்க கூடாது" என்ற நம்பிக்கையில் தானே அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம் ?
அப்படியிருக்க, குழந்தைகளின் இளகிய முதுகில், கனமான புத்தக மூட்டையை வைத்து பள்ளிக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம் ?
Newer Post
Older Post
Home