பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தடை விதித்தபொழுது, "தேசப்பற்று" என்று சிலிர்த்து எழுதினார்கள்.

ஆனால், 'இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்யும் இலங்கை'யின் கிரிக்கெட் வீரர்களுக்கு,தமிழகத்தில் விளையாட தடைவிதித்த உடனே,"இனவெறி" என்று தமிழர்களை கிண்டல் செய்கிறார்கள். 
பொதுவாக வடஇந்திய ஊடகங்கள் தான் அப்படி பிரச்சாரம் செய்யும்.

# ஆனால் நம்மூரில் இருந்து செயல்படும் "தி இந்து" நாளிதலே, இனவெறியெர்கள் என்று நம்மை தூற்றுகிறதே !

# இந்து நாளிதழுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமா ? இல்லை இதனையும் துரத்த வேண்டுமா ?
கோபப்பட்டு பத்திரிக்கை பிரதிகளை யாரும் எரிக்கக் கூடாது.நாம் புத்த மண்ணில் பிறந்தவர்கள்.
பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கும் வன்முறை கூடாது.நாம் காந்தி தேசத்தில் வாழ்பவர்கள்