"ஊத்துக்கோட்டை : 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரை வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் அழித்தனர். இதை தாங்க முடியாத விவசாயிகள் தற்கொலை முயற்சி”
"கருவில் வளரும் குழந்தையை கொல்வது குற்றம்" என சட்டம் இயற்றிய அரசுக்கு நெற்பயிரை அழிப்பது குற்றம் என தெரியாதா ?