ஃபோட்டோவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் ? 


1. Terminator meets Dictator 


2. "தம்பி, ஜட்ஜ்மெண்ட் டே எப்படி இருக்கும் ?”


3. டாஸ்மாக் in California 


- இப்டியெல்லாம் தலைப்பு வெச்சா பேஸ்புக் ஓனர் மேல அவமதிப்பு வழக்கு போட்டுடுவாங்க.


அதனால, “iron man வித் steel lady”நு தலைப்பு. ஜாக்கி ஜான் அவங்களுக்கு. அர்னால்டு எங்களுக்கு. 

#அர்னால்டை_அடக்கிய_அன்னையே_வாழ்க