கருவில் உள்ளது ஆணா அல்லது பெண்ணா என்று கண்டுபிடித்து சொல்வது சட்டப்படி குற்றம்.
அப்படி தவறு செய்பவர்களை பற்றி தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண் இது .
மாவட்டந்தோறும், இது போல் தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்கள் இந்த லிங்கில் உள்ளது.
http://pndt.gov.in/ searchmap2.asp?search=33
PNDT என்றழைக்கப்படும் PRE-CONCEPTION AND PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (PROHIBITION OF SEX SELECTION) ACT, 1994 சட்டப்படி , கருவில் உள்ளது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியபடுத்தும் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டணை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், அவர் மருத்துவம் பார்க்க, அரசு அளித்த அங்கிகாரம் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
PNDT பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://pndt.gov.in/ writereaddata/mainlinkfile/ File53.pdf
A medical practitioner may get an imprisonment for a term that may extend to three years and with a fine that may extend up to Rs. 10,000 and on any subsequent conviction, he/she may get an imprisonment that may extend to five years and with a fine that may extend to Rs. 50,00020
The name of the medical practitioner would be reported to the State Medical Council by the Appropriate Authority for taking necessary action, including removal of his/her name from the register of the Council for a period of five years for the first offence and permanently for the subsequent offence
அப்படி தவறு செய்பவர்களை பற்றி தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண் இது .
மாவட்டந்தோறும், இது போல் தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்கள் இந்த லிங்கில் உள்ளது.
http://pndt.gov.in/
PNDT என்றழைக்கப்படும் PRE-CONCEPTION AND PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (PROHIBITION OF SEX SELECTION) ACT, 1994 சட்டப்படி , கருவில் உள்ளது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியபடுத்தும் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டணை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், அவர் மருத்துவம் பார்க்க, அரசு அளித்த அங்கிகாரம் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
PNDT பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://pndt.gov.in/