ஆசிரியர் திரு.இரா எட்வின் அவர்களின் "இவனுக்கு அப்போது மனு என்று பெயர்" என்ற நூலில், என்னை பாராட்டி 4 பக்கத்திற்கு கட்டுரை எழுதியுள்ளார். நன்றி சார்.
ஆனா, புத்துகத்துல எழுதுற அளவுக்கு, நான் வொர்த் இல்லை சார்.
பழனியிலிருந்து சிரமப்பட்டு புத்தகத்தை எனக்கு அனுப்பிய Mohana Somasundram அம்மா அவர்களுக்கும் நன்றி.