"புகைபிடிச்சா உங்களுக்கு மாரடைப்பு வரும், ரத்த அழுத்தம் வரும், புற்றுநோய் வரும் ஆபத்து ரொம்ப அதிகம். அதனால அந்த கெட்டபழக்கத்த விட்டுடுங்க"னு பல தடவ சொல்லிப்பார்த்தேன். ஹூஹும்..யாரும் சீரியசாவே எடுத்துக்க மாட்டாங்க....
ஆனா அவங்கிட்ட, "புகைபிடிச்சா உங்களுக்கு ஆண்மைக் குறைபாடு வரும், பாலுணர்ச்சி குறைஞ்சிடும், விந்தணுவுல பாதிப்பு வரும்"னு சொன்ன உடனே,"அப்படியா டாக்டர் ? இந்த புகைபழக்கத்த எப்படி நிறுத்த ? தயவு செஞ்சு டிப்ஸ் கொடுங்க டாக்டர்"னு கேக்க ஆரம்பிச்சுடுவாங்க.
ஆக, மக்கள் அவங்க உயிர விட, சந்தோஷத்துக்கும் சந்ததிய பெருக்குறதுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க.
#Smoking #impotent #Infertile #libido #familydoctor