"குஜராத்: வீட்டின் குளியலறையில் முதலை ஒன்று பதுங்கியிருந்தது"- செய்தி.

இது பல்லி தாங்க. மோடி அரசின் திட்டங்களால் அசுர வளர்ச்சி பெற்று முதலையாக மாறியுள்ளது.