"உதயகுமாரை நாடு கடத்த வேண்டும்"- அ.இ.அதிமுக ஆதரவு பத்திரிக்கையான 'இதயக்கனி'.
# ஊழல் குற்றட்சாட்டில் நீதிமன்றத்தால் 1300 கேள்வி கேட்கப்பட்ட ஒருவர் கொடநாட்டில் சொகுசாக வாழலாம். ஆனால், மக்களுக்காக போராடுபவர்கள் நாடு கடத்தபட வேண்டுமாம்.
# "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் பரிந்துரைத்த 17 அம்சங்களை நிறைவேற்ற,6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படும்"-மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள கால அவகாசம்.
அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த காலவகாசம் கேட்கிறது அரசு. இதுவே போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தானே ?
# இதன் பிறகும் "உதயகுமார் தோற்றுவிட்டார்","போராட்டம் ஊத்திக்கொண்டது" என கேலி கிண்டல் பேசுபவர்களுக்கு என் பதில் :-
"உதயகுமார் தோற்கவில்லை. அரசு ஜெயித்துவிட்டது. அதை உருவாக்கிய மக்கள் தோற்றுவிட்டார்கள். நீங்களும் நானும் இந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
பாலாஜி
# ஊழல் குற்றட்சாட்டில் நீதிமன்றத்தால் 1300 கேள்வி கேட்கப்பட்ட ஒருவர் கொடநாட்டில் சொகுசாக வாழலாம். ஆனால், மக்களுக்காக போராடுபவர்கள் நாடு கடத்தபட வேண்டுமாம்.
# "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் பரிந்துரைத்த 17 அம்சங்களை நிறைவேற்ற,6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படும்"-மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள கால அவகாசம்.
அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த காலவகாசம் கேட்கிறது அரசு. இதுவே போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தானே ?
# இதன் பிறகும் "உதயகுமார் தோற்றுவிட்டார்","போராட்டம்